L’état de la recherche au GRIMN en trois temps: ARSCS, DM1 et DMOP

About L’état de la recherche au GRIMN en trois temps: ARSCS, DM1 et DMOP


உலகின் பல்லாயிரக்கணக்கான மனிதரைப் பாதிக்கும் அரிய நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒருசில அரிய நோய்கள் தவிர பெரும்பாலானவை முழுமையாக ஆராயப்படாமலேயே இதுநாள் வரையில் உள்ளன. அரிய நோய்களின் அறிவியல் பின்னணியை விளக்கிக் கூறுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.    

Estimations say there are over 7000 rare diseases in the world. Except for a handful of rare diseaes, not all rare diseases are clearly understood. This talk is aimed at highlighting the scientific nuances of rare diseases to the general public through talk and discussion.